ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

அண்ணா நகர் மேற்கு விரிவாக்கப் பகுதியில் திருமங்கலம் காவல் நிலையம் அருகேயுள்ள பள்ளிச் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகத்தை மறைத்து, பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதைக் கடைகள் உள்ளன.

அண்ணா நகர் மேற்கு விரிவாக்கப் பகுதியில் திருமங்கலம் காவல் நிலையம் அருகேயுள்ள பள்ளிச் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகத்தை மறைத்து, பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதைக் கடைகள் உள்ளன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ஹர்ஷவர்த்தன், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com