பராமரிப்பில்லாத பூங்கா

கே.கே. நகர் 61-ஆவது தெருவில் உள்ள சிறுவர் பூங்கா தகுந்த பராமரிப்பின்றி உள்ளது.

கே.கே. நகர் 61-ஆவது தெருவில் உள்ள சிறுவர் பூங்கா தகுந்த பராமரிப்பின்றி உள்ளது. இங்கு சரிவர விளையாட்டு உபகரணங்களும் இல்லை. பார்வையாளர் அனுமதிக்கப்படும் நேரமும் இல்லை. ஆகவே, இந்தக் குறைகளை களைய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- மு.முனுசுவாமி, கே.கே.நகர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com