திரு.வி.கி. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர், பூவிருந்தவல்லி, பொன்னேரி, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்குப் பேருந்து சேவை தேவை. மேலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.