ஆராய்ச்சிமணி
கடும் போக்குவரத்து நெரிசல்...!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு நடை மேம்பாலம் இல்லாததால் கூட்டம் கூட்டமாக சாலையைக் கடக்கும் பொதுமக்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு நடை மேம்பாலம் இல்லாததால் கூட்டம் கூட்டமாக சாலையைக் கடக்கும் பொதுமக்கள். இதனால் அப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.