மீண்டும் இயக்கப்படுமா?

மேற்கு முகப்பேரில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்குச் செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லை.

மேற்கு முகப்பேரில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்குச் செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லை. மேலும், முகப்பேரில் இருந்து ஏற்கெனவே இயங்கி நிறுத்தப்பட்ட 41 சி, 27கே, கே70 போன்ற வழித்தடப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். இதுதவிர, அண்ணா நகர் மேற்கில் இருந்து இயங்கும் 24ஏ பேருந்தை மேற்கு முகப்பேரில் இருந்து இயக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?

-ருக்மணி, நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com