தாமதமான கழிவறைப் பணிகள்!

எழும்பூர் ரயில் நிலையத்தின் 9,10-வது நடைமேடையில் கட்டணக் கழிவறை கட்டும் பணி சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது.

எழும்பூர் ரயில் நிலையத்தின் 9,10-வது நடைமேடையில் கட்டணக் கழிவறை கட்டும் பணி சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது. ஆனால், கட்டி முடித்தபாடில்லை. இந்தக் கழிவறையை விரைவாக கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

- பி.விஜயகுமார், எழும்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com