குடிநீர் தொட்டி தேவை!

மாதவரம் பகுதியில் சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் பகுதியில் நிலத்தடி நீர் சரியாக இருப்பதில்லை.

மாதவரம் பகுதியில் சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் பகுதியில் நிலத்தடி நீர் சரியாக இருப்பதில்லை. ஆகவே, குடிநீர் கேன்களை மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலையுள்ளது. ஆகவே, இந்தப் பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-எஸ்.வசந்தி, பல்ஜிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com