பெரம்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திரு.வி.க. நகருக்குச் செல்ல பேருந்துகள் இல்லை. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் சில பேருந்துகளை மாறி, மாறி பயணிக்கும் நிலையுள்ளது. ஆகவே, இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.