சாலையை சீரமைக்க வேண்டும்!

மேடவாக்கம் வேங்கை வாசல் வீரபத்ர நகரில் தார் சாலை பழுதடைந்து, ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.

மேடவாக்கம் வேங்கை வாசல் வீரபத்ர நகரில் தார் சாலை பழுதடைந்து, ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதனால், சாலையில் நடமாட முடியவில்லை. மேலும், மழைக்காலங்களில் நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-மு.பா.சாரதி, வேங்கைவாசல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com