சிற்றுந்து தேவை!

ஜே.ஜே. நகர் மேற்கு(முகப்பேர்) பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் இல்லை.

ஜே.ஜே. நகர் மேற்கு(முகப்பேர்) பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் இல்லை. ஆகவே, ஜே.ஜே.நகர் மேற்கு, ஆவடி, நொளம்பூர், தொலைபேசி நிலையம் வழியாக சிற்றுந்துகளை இயக்க, மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?

-கீதா ராகவன், முகப்பேர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com