ரேஷன் கடை இடம்மாறுமா?

அயனாவரம், ராஜநாயக்கன் தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த தெரு வழியாக கனரக வாகனங்கள்
ரேஷன் கடை இடம்மாறுமா?

அயனாவரம், ராஜநாயக்கன் தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த தெரு வழியாக கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால், ரேஷன் பொருள்கள் வாங்க, திறந்தவெளியில் வரிசையில் நிற்கும் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த ரேஷன் கடையை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

செ.பழனி, அண்ணாநகர் கிழக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com