சாலை ஆக்கிரமிப்பு!

ஆவடி புதிய ராணுவச்சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இந்தச் சாலையுடன் நந்தவன மேட்டூர் சாலை சந்திக்கும் இடத்தில் தனியார் பிரசார சபை உள்ளது.
சாலை ஆக்கிரமிப்பு!

ஆவடி புதிய ராணுவச்சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இந்தச் சாலையுடன் நந்தவன மேட்டூர் சாலை சந்திக்கும் இடத்தில் தனியார் பிரசார சபை உள்ளது. இங்கு வரும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகினஅறன. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்ற. எனவே இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே. கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com