அடையாறு எம்.ஜி. சாலையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாஸ்திரி நகருக்கு செல்லும் பாதையின் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அன்றாட அவஸ்தையாக உள்ளது. இங்கு நெரிசலை தவிர்க்க தானியங்கி சிக்னலை அமைக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.