கழிப்பறை வசதி செய்யப்படுமா?

பொதுமக்கள் தொடர்புடைய அரசு அலுவலகங்களான மாநகராட்சி அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தும் இடம், வங்கிகள், வருமானவரித்துறை அலுவலகங்களில் ஊழியர்களுக்கு போலவே 

பொதுமக்கள் தொடர்புடைய அரசு அலுவலகங்களான மாநகராட்சி அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தும் இடம், வங்கிகள், வருமானவரித்துறை அலுவலகங்களில் ஊழியர்களுக்கு போலவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதிகள் அமைக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com