மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்

சென்னை மடிப்பாக்கம் கிருஷ்ணா நகர் விரிவு, விஷால் நகர் விரிவு பகுதிகளில் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் வசதி மற்றும் தெரு விளக்குகள் ஆகியவற்றை அமைத்து தரவேண்டும்.

சென்னை மடிப்பாக்கம் கிருஷ்ணா நகர் விரிவு, விஷால் நகர் விரிவு பகுதிகளில் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் வசதி மற்றும் தெரு விளக்குகள் ஆகியவற்றை அமைத்து தரவேண்டும். சாலைகளும் பழுதடைந்துள்ளன பொதுநலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.ஸ்ரீவித்யா, மடிப்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com