சாஸ்திரி நகரில் பேருந்து நிற்குமா?

பிராட்வேயில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் தடம் எண் 6, சுங்கசாவடியில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் தடம் எண் 6டி ஆகியவை வண்ணான்துறை நிறுத்தத்தில் நிற்காமல்

பிராட்வேயில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் தடம் எண் 6, சுங்கசாவடியில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் தடம் எண் 6டி ஆகியவை வண்ணான்துறை நிறுத்தத்தில் நிற்காமல்,அதற்கு அடுத்த இந்திரா நகரில் நின்று செல்கின்றன. இந்த இரு நிறுத்தங்களுக்கும் இடையே அடையாறு பணிமனை உள்ளது. இதனால், பயணிகள் வெகுதூரம் சென்று பேருந்துகளில் ஏற வேண்டியுள்ளது. இந்தப் பேருந்து வழித்தடங்கள், சாஸ்திரி நகர் நிறுத்தத்தில் நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com