பேருந்து வசதி அதிகரிக்கப்படுமா?

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் பகுதியான முகப்பேர் மேற்கு பகுதியில் இருந்து அம்பத்தூர் போன்ற அருகிலுள்ள பகுதிகளுக்கோ, மயிலாப்பூர், தாம்பரம் போன்ற பகுதிகளுக்கோ செல்ல நேரடி பேருந்து வசதி இல

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் பகுதியான முகப்பேர் மேற்கு பகுதியில் இருந்து அம்பத்தூர் போன்ற அருகிலுள்ள பகுதிகளுக்கோ, மயிலாப்பூர், தாம்பரம் போன்ற பகுதிகளுக்கோ செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. மேலும், மதுரவாயல் முதல் கொரட்டூர் வரை செல்லும் பேருந்து, முகப்பேர் மேற்கு வழியாகச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூ.மா.ராதாகிருஷ்ணன், முகப்பேர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com