குடியிருப்புக்குப் பெயர் சூட்டப்படுமா?

சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலை சந்தோஷ் கார்டனுக்கும் - கிரீன்லேண்ட் அப்பார்ட்மெண்ட்டுக்கும் இடையே உள்ள பகுதிக்குப் பல ஆண்டுகளாகப் பெயரில்லை.

சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலை சந்தோஷ் கார்டனுக்கும் - கிரீன்லேண்ட் அப்பார்ட்மெண்ட்டுக்கும் இடையே உள்ள பகுதிக்குப் பல ஆண்டுகளாகப் பெயரில்லை. பலமுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்களுடன் கூறியும் நடவடிக்கையில்லை. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவசரத்திற்கு ஆம்புலன்ûஸ அழைக்க வேண்டுமென்றால் கூட சிரமமாக உள்ளது. எனவே, பெயரில்லாமல் உள்ள இப்பகுதிக்கு பெயர்சூட்ட வேண்டும்.

கணபதிராமன், முகப்பேர் கிழக்கு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com