தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படுமா?

மடிப்பாக்கம் பிரதான சாலை - கூட்டு ரோடு அருகே பயன்பாடின்றி மூடி வைக்கப்பட்டுள்ள கடைகளின் முன் குப்பை கூளங்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால்

மடிப்பாக்கம் பிரதான சாலை - கூட்டு ரோடு அருகே பயன்பாடின்றி மூடி வைக்கப்பட்டுள்ள கடைகளின் முன் குப்பை கூளங்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.  பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும். 
-எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com