பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்

ஜெ.ஜெ.நகர் முகப்பேர் பேருந்து நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையாறு செல்ல பேருந்து வசதியில்லை. ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த தடம் எண் 41 சி, எம்27, கே 70 , 34 போன்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.


ஜெ.ஜெ.நகர் முகப்பேர் பேருந்து நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையாறு செல்ல பேருந்து வசதியில்லை. ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த தடம் எண் 41 சி, எம்27, கே 70 , 34 போன்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. பயணிகளின் நலன் கருதி முகப்பேர் மேற்கில் இருந்து அம்பத்தூர், ஆவடி செல்லவும் பேருந்து வசதி செய்ய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

- ருக்மணி நாராயணன், நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com