ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்!

வெளச்சேரி - பரங்கிமலை ரயில்வே திட்டப்பணிகள் மிகவும் மெதுவாக நடக்கிறது.


வெளச்சேரி - பரங்கிமலை ரயில்வே திட்டப்பணிகள் மிகவும் மெதுவாக நடக்கிறது. வேளச்சேரி -பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைத்து வெகுவிரைவில் மின் ரயில்களை இயக்கினால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். பரங்கிமலை ரயில் நிலைலயத்தில் ஏற்பட்ட விபத்துகள் போல நிகழாதபடி கூட்டம் குறையும். 

- சண்முகசுப்பிரமணியன், பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com