கூடுதல் குப்பைத் தொட்டிகள் தேவை!

பொன்னியம்மன் மேடு பகுதியில் மகாத்மா காந்தி முத்துமாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் சாலை ஈ பிளாக் , எஃப் பிளாக் தணிகாசலம் நகரில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.

பொன்னியம்மன் மேடு பகுதியில் மகாத்மா காந்தி முத்துமாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் சாலை ஈ பிளாக் , எஃப் பிளாக் தணிகாசலம் நகரில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் சக்கரபாணி தெருவில் மட்டுமே குப்பைத் தொட்டி இருக்கிறது. இத்தொட்டியும் நிரம்பி குப்பைகள் சிதறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அப்புறப்படுத்தவும் கூடுதல் குப்பைத் தொட்டிகளை வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com