பேருந்து விட வேண்டும்

சைதாப்பேட்டை மேற்குப் பகுதியில் நாள்தோறும் அதிகளவில் சிறு வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சைதாப்பேட்டை மேற்குப் பகுதியில் நாள்தோறும் அதிகளவில் சிறு வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகரத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களுக்கு
மேற்கு சைதாப்பேட்டை சென்றடைய போதிய பேருந்து வசதியில்லாமல் சிரமப்படவேண்டியுள்ளதால், சைதாப்பேட்டைபிரதான பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு சைதாப்பேட்டைக்கு பேருந்துகள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com