கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் ஒருபுறம் பெரிய பேருந்து நிறுத்தம் விசாலமான இடத்தில் உள்ளது. ஆனால் வேளச்சேரி சாலையில் உள்ள பேருந்து நிறுத்துமிடம் சாலையிலேயே அமைந்துள்ளது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கிண்டி ரயில் நிலையம் அருகில் பேருந்து நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர். கண்ணன், சென்னை-88.