போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படுமா?

மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வருவோர் ராஜாஜி சாலையிலேயே வாகனங்களை நிறுத்திச் சென்று விடுகின்றனர்.

மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வருவோர் ராஜாஜி சாலையிலேயே வாகனங்களை நிறுத்திச் சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சேவூர் அரிராசு, மேற்கு தாம்பரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com