ஆராய்ச்சிமணி
வேகத் தடை தேவை
சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு ஒரு சாலையும், சாஸ்திரி நகருக்கு
சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு ஒரு சாலையும், சாஸ்திரி நகருக்கு ஒரு சாலையும் பிரிந்து செல்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் வேகத் தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அனைவரும் பயன்பெறும் வகையில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, அடையாறு.