தினமணி செய்தி எதிரொலி: வழிகாட்டிப் பெயர் பலகை சீரமைப்பு...!

சென்னை அடையாறு வண்ணான்துறை டி.எம். மேஸ்திரி தெருவிலுள்ள வழிகாட்டி பெயர் பலகை சேதமடைந்து, காணப்பட்டது. இதனை சீரமைக்குமாறு ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது.

சென்னை அடையாறு வண்ணான்துறை டி.எம். மேஸ்திரி தெருவிலுள்ள வழிகாட்டி பெயர் பலகை சேதமடைந்து, காணப்பட்டது. இதனை சீரமைக்குமாறு ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன்எதிரொலியாக தற்பொழுது அந்த வழிகாட்டிப் பெயர் பலகை சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்குப் பாராட்டு.

- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com