கொசுத் தொல்லை

சென்னை ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிகான் 7-ஆவது தெருவில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இங்கு கொசு மருந்தும் அடிப்பது கிடையாது.

சென்னை ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிகான் 7-ஆவது தெருவில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இங்கு கொசு மருந்தும் அடிப்பது கிடையாது. இதனால்   நோய்கள் பரவி  பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எம்.எஸ்.எம். அப்துல் ஹாலிக், ஆயிரம் விளக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com