01.03.1910:  எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் இன்று

எம். கே. டி என சுருக்கமாக அழைக்கப்படும் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் 01.03.1910 அன்று பிறந்தார்.   
01.03.1910:  எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் இன்று

எம். கே. டி என சுருக்கமாக அழைக்கப்படும் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் 01.03.1910 அன்று பிறந்தார்.   

இவர்  தமிழ்த் திரைபடத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.

1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில்  கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும்.

1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை

பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

உடல்நலக் குறைவால் இவர் நவம்பர் 1, 1959 அன்று காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com