நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி நடத்தும் உலகப் புத்தக நாள். தலைமை: மாலன்; பங்கேற்பு: கே.செல்லப்பன், சந்தியா நடராஜன்,

23-04-2018

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு - பி.மாரியப்பன்; பக்.264; ரூ.200; இயல் வெளியீடு, 23 பி/2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர் -1.

23-04-2018

கானலால் நிறையும் காவிரி

கானலால் நிறையும் காவிரி: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை - ரவிக்குமார்; பக்.104; ரூ.120; மணற்கேணி பதிப்பகம்

23-04-2018

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள்

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை-கோ.உத்திராடம்; பக்.168; ரூ.150; நாம் தமிழர் பதிப்பகம், சென்னை- 5; )044-2844 3791. 

23-04-2018

அம்மாவின் கதை!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... அம்மாவின் கதை! - எஸ்.கிருபாகரன்; பக்.248; ரூ.175; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.

23-04-2018

தமிழ் இன்று - கேள்வியும் பதிலும்

தமிழ் இன்று - கேள்வியும் பதிலும் - இ. அண்ணாமலை; பக்.182; ரூ.170; அடையாளம், புத்தாநத்தம் - 621310; )04332-273444.

23-04-2018

நூல் அரங்கம்

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள் - சேதுபதி; பக்.344 ; ரூ.300; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை -1;  )0452 - 2345971.

23-04-2018

இலக்கியச் சங்கமம்: 

மா.அரங்கநாதன் இலக்கிய விருது. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: பாரதி கிருஷ்ணகுமார், ஜமாலன், சோ.தர்மன், அகரமுதல்வன், ஆர்.ராஜகோபாலன், ரவிசுப்பிரமணியன், எஸ்.சண்முகம்;

16-04-2018

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும் - ஆலடி அருணா; பக்.400; ரூ.250; விகடன் பிரசுரம், சென்னை-2; 044 - 4263 4283.
 

16-04-2018

காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள் - அ.பிச்சை; பக்.144 ; ரூ.135; சந்தியா பதிப்பகம், புதிய எண்.77, 53 ஆவது தெரு, அசோக் நகர், சென்னை-83.

16-04-2018

இதழாளர் பாரதி

இதழாளர் பாரதி- பா.இறையரசன்; பக்.326; ரூ.300; யாழிசைப் பதிப்பகம், 30, மேரி குடியிருப்பு, புது புல்லுக்காரத் தெரு, தஞ்சாவூர்- 631001. 

16-04-2018

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி - உதயை மு.வீரையன்; பக்.160; ரூ.140; மேன்மை வெளியீடு, சென்னை-14; 044 - 2847 2058.

16-04-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை