2018 ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள்: டாப்-10ல் மூன்று சிஎஸ்கே வீரர்கள்!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் டாப் 10 பட்டியல் இது...
2018 ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள்: டாப்-10ல் மூன்று சிஎஸ்கே வீரர்கள்!

1-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் டாப் 10 பட்டியல் இது. இந்த 10 பேரில் மூன்று சிஎஸ்கே வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.

ஐபிஎல் 2018 - அதிக சிக்ஸர்கள்

வரிசை எண் பெயர் இன்னிங்ஸ்  ரன்கள்  ஸ்டிரைக்   ரேட்  அதிக   ரன் சிக்ஸர்கள் 
 1 கிறிஸ் கெயில்   (பஞ்சாப்) 4 252 161.53 104* 23
 2 டிவில்லியர்ஸ்   (பெங்களூர்) 6 280 184.21 90* 23
 3 ஆண்ட்ரே   ரஸ்ஸல் (கொல்கத்தா) 6 207 204.95 88* 23
 4 ஷ்ரேயஸ்   ஐயர்  (தில்லி) 7 244 162.66 93* 16
 5 அம்பட்டி   ராயுடு   (சென்னை) 6 283 158.98 82 15
 6 தோனி   (சென்னை) 6 209 165.87 79* 14
 7

 சஞ்சு சாம்சன் 

 (ராஜஸ்தான்)

 6 239 150.31 92* 12
 8

 ஷேன்வாட்சன்   (சென்னை) 

 

 6 191 161.86 106 12
 9

 கே.எல். ராகுல்

 ( பஞ்சாப்)

 7 268 170.70 60 12
 10 எவின் லீவிஸ்   (மும்பை) 6 147 148.48 65 11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com