உஹான் ஓபன் இறுதிச்சுற்றில் சானியா ஜோடி

உஹான் ஓபன் இறுதிச்சுற்றில் சானியா ஜோடி

உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போராஸ்டிரைகோவா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா
ஸ்டிரைகோவா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
சீனாவின் உஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சானியா-ஸ்டிரைகோவா ஜோடி 6-4, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹாவ் சிங் சான்-யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்தது.
முன்னதாக காலிறுதியில் சானியா ஜோடி 6-3, 7-6 (5) என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் டிமியா பபாஸ்-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடியைத் தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com