டெஸ்ட் தொடர்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்கள்!

பந்துவீச்சாளர்களில் ஒருவர்கூட ஐந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமானது...
டெஸ்ட் தொடர்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்கள்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் வென்றது. இலங்கை பேட்ஸ்மேன்களின் அசத்தலான பேட்டிங் திறமையால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் அசத்திய பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும்...

டாப் 5 பேட்ஸ்மேன்கள்

கோலியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 375 ரன்களைத் தொடவில்லை. ஆனால் கோலி எடுத்த ரன்கள் 610....

எண்பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள் சராசரி
1.

 விராட் கோலி (இந்தியா)

 3 610 3 152.50
2சண்டிமல் (இலங்கை) 3 366 1 61.00
3.முரளி விஜய் (இந்தியா) 2 292 2 97.33
4.புஜாரா (இந்தியா) 3 289 1 57.80
5.ரோஹித் சர்மா (இந்தியா) 2 217 1 217.00

டாப் 5 பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்களில் ஒருவர்கூட ஐந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமானது...

எண்பெயர்ஆட்டங்கள்விக்கெட்டுகள்             5  விக்கெட்டுகள்
1.

 அஸ்வின் (இந்தியா)

 3 12 0
2. ஜடேஜா (இந்தியா) 3 10 0
3. முகமது ஷமி (இந்தியா) 2 9 0
4. புவனேஸ்வர் குமார் (இந்தியா) 1 8 0
5. இஷாந்த் சர்மா (இந்தியா) 2 8 0

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com