கால்பந்து தரவரிசை: இந்தியா முன்னேற்றம்

சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 105-ஆவது இடத்தில் உள்ளது.

சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 105-ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் இந்திய அணி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேநேரத்தில் ஆசிய தரவரிசையில் இந்திய அணி 14-ஆவது இடத்தில் உள்ளது. 
கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com