ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங்: ஜப்பானுக்கு முதல் பதக்கம்

ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் போட்டியில் கனடாவின் மிக்கெல் கிங்ஸ்பரி 86.63 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் போட்டியில் கனடாவின் மிக்கெல் கிங்ஸ்பரி 86.63 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மாட் கிரஹாம் 82.57 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பானின் டாய்சி ஹரா 82.19 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். இதில் ஜப்பானுக்கு இந்தப் போட்டியில் இது முதல் 
பதக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com