துளிகள்...

கத்தாரில் நடைபெற்ற ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிந் மானவாதித்யா சிங் ரத்தோர் 118 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கத்தாரில் நடைபெற்ற ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிந் மானவாதித்யா சிங் ரத்தோர் 118 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் 6-1, 3-6, 7-6(7-4) என்ற செட்களில் 5-ஆவது இடத்தில் இருந்த ஜப்பானின் நிஷிகோரியை வென்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை, 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com