துளிகள்...

துளிகள்...


 சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில், தமிழகம், கர்நாடகம் அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகம் வெற்றி பெற்றது.
 ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசியான் இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்தை தேர்வு செய்துள்ளதாக 
இந்திய தடகள கூட்டமைப்பு (ஏஎஃப்ஐ) தெரிவித்தது.
 பார்வையற்றோர் உலகக் கோப்பை 40 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com