ஐபிஎல் சீசன் 2019: பல்வேறு அணிகளில் வீரர்கள் விடுவிப்பு, தக்க வைப்பு

ஐபிஎல் சீசன் 2019-ஐ முன்னிட்டு பல்வேறு அணிகளில் வீரர்கள் பரிமாற்றம், தக்க வைத்தல், விடுவிக்கும் பணிகள் வியாழக்கிழமை முடிவுற்றன.
ஐபிஎல் சீசன் 2019: பல்வேறு அணிகளில் வீரர்கள் விடுவிப்பு, தக்க வைப்பு


ஐபிஎல் சீசன் 2019-ஐ முன்னிட்டு பல்வேறு அணிகளில் வீரர்கள் பரிமாற்றம், தக்க வைத்தல், விடுவிக்கும் பணிகள் வியாழக்கிழமை முடிவுற்றன.
2019 ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறவுள்ளது. அணிகளில் வீரர்கள் விடுவித்தல், தக்க வைத்தல், பரிமாற்றத்துக்கு நவ. 15-ஆம் தேதி இறுதி நாளாக ஐபிஎல் அமைப்பு அறிவித்தது.
மும்பை இந்தியன்ஸ்
தக்க வைக்கப்பட்டோர்: ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, க்ருணால் பாண்டியா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சஹார், அங்குல்ராய், சித்தேஷ் லேட், ஆதித்ய டாரே, குயிண்டன் டி காக், எவின் லெவிஸ், கைய்ரன் பொல்லார்ட், பென் கட்டிங், மெக்ளேனேகன், ஆடம் மைன், ஜேஸன் பென்டார்ப் ஆகியோரை தக்க வைத்தது.
விடுவிக்கப்பட்டோர்: செளரவ் திவாரி, பிரதீப் சங்வான், மோஷின்கான், எம்டி, நிதீஷ், சரத் லம்பா, தஜிந்தர் சிங் தில்லான், டுமினி, பேட் கம்மின்ஸ், முஸ்தபிஸþர் ரஹ்மான், அகிலா தனஞ்செயா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் இருந்து குயிண்டன் டி காக் வாங்கப்பட்டார். ஊதிய வரையறை: ரூ.11.15 கோடி.
மீதமுள்ள இடங்கள்: இந்தியர்கள்-6, அயல்நாடு-1.
ராஜஸ்தான் ராயல்ஸ்
தக்க வைக்கப்பட்டோர்: ரஹானே, கே.கெளதம், சஞ்சு சாம்சன், ஷிரேயஸ் கோபால், ஆர்யமான் பிர்லா, மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டுவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், ஐஷ் சோதி, தவல் குல்கர்னி, மஹிபால் லோம்ரர்.
விடுவிக்கப்பட்டோர்: ஆர்சி ஷார்ட், பென் லாஹ்லின், ஹென்ரிச் கிளாஸன், டேன் பேட்டர்சன், ஜாகீர் கான், துஷ்மந்தா சமீரா, ஜெயதேவ் உனதிகட், அனுரீட் சிங், அங்கித் சர்மா, ஜதீன் சக்úஸனா. மீதமுள்ள இடங்கள்: இந்தியர்-6, அயல்நாடு-3.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
தக்க வைக்கப்பட்டோர்: பஸில் தம்பி, புவனேஸ்வர் குமார், தீபக் ஹூடா, மணிஷ் பாண்டே, டி.நடராஜன், ரிக்கி புய், சந்தீப் சர்மா, சித்தார்த் கெளல், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, கலீல் அகமது, யுசுப் பதான், பில்லி ஸ்டேன்லேக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்ஸன், ரஷீத் கான், மொகமது நபி, ஷகிப் அல் ஹாசன்.
விடுவிக்கப்பட்டோர்: சச்சின் பேபி, தன்மய் அகர்வால், ரித்திமன் சாஹா, கிறிஸ் ஜோர்டன், கார்லோஸ் பிராத்வொயிட், அலெக்ஸ் ஹேல்ஸ், பிபுல் சர்மா, மெஹிதி ஹாசன். 
மீதமுள்ள இடங்கள்: இந்தியர்-3, அயல்நாடு-2.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தக்க வைக்கப்பட்டோர்: எம்எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, டுபிளெஸிஸ், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, சாம் பில்லிங்ஸ், மிச்செல் சான்டெர், டேவிட் வில்லி, பிரவோ, ஷேன் வாட்ஸன், நிகிடி, இம்ரான் தஹிர், கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், கேஎம்.ஆஸிப், கர்ன் சர்மா, துருவ் ஷோரே, ஜெகதீசன், சர்துல் தாகுர், மோனு குமார், சைதன்யா பிஷ்னோய்.
விடுவிக்கப்பட்டோர்: மார்க் வுட், கனிஷ்க் சேத், கிட்ஸ் சர்மா. 
மீதமுள்ள இடங்கள்: இந்தியர்-2.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
தக்க வைக்கப்பட்டோர்: லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில், ஆன்ட்ரு டை, மயங்க் அகர்வால், அங்கித் ராஜ்புத், முஜிப்பூர் ரஹ்மான், கருண் நாயர், டேவிட் மில்லர், அஸ்வின்.
விடுவிக்கப்பட்டோர்: 
ஆரோன் பின்ச், அக்ஸர் பட்டேல், மொகித் சர்மா, யுவராஜ் சிங், பரிந்தர் ஸ்ரன், பென் வார்ஷியஸ், மனோஜ் திவாரி, அக்ஷதீப் நாத், பார்தீப் சாஹு, மயங்க் தகர், மன்சூர் தர். 
மீதமுள்ளஇடங்கள்: இந்தியர்-11, அயல்நாடு-4.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தக்க வைக்கப்பட்டோர்: விராட் கோலி, டி வில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல், சஹால், வாஷிங்டன் சுந்தர், பவன் நேஹி, 
நாதன் நைல், மொயின் அலி, முகமது சிராஜ், காலின் டி கிராண்ட்ஹோம், டிம் செளதி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்வந்த் கேஜ்ரோலியா.
விடுவிக்கப்பட்டோர்: மெக்கல்லம், கோரே ஆண்டர்சன், குயிண்டன் டி காக், மந்தீப் சிங், கிறிஸ் வோக்ஸ், சர்பராஸ் கான்.
மீதமுள்ள இடங்கள்: இந்தியர்-8, அயல்நாடு-2.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தக்க வைக்கப்பட்டோர்: தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லீன், ரஸ்ஸல், சுனில் நரைன், சுப்மன் கில், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சிவம் மவி, நிதிஷ் ராணா, ரிங்கு சிங், கமலேஷ்.
விடுவிக்கப்பட்டோர்: மிச்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், டாம் கர்ரன், கேமரன் டெல்போர்ட், இஷாங் ஜக்கி, வினய் குமார், அபூர்வ் வாங்கடே, ஜாவன் சியர்லஸ். 
மீதமுள்ள இடங்கள்: இந்தியர்-7, அயல்நாடு-5.
தில்லி டேர்டெவில்ஸ்:
தக்க வைக்கப்பட்டோர்: ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், ராகுல் தேவைதியா, ஜெயந்த் யாதவ், மனோஜ், காலின் மன்றோ, கிறிஸ் மொரிஸ், ரபாடா, சந்தீப் லேமிச்சேன், டிரென்ட் போல்ட்.
விடுவிக்கப்பட்டோர்: கெளதம் கம்பீர், ஜேஸன் ராய், ஜூனியர் தலா, லியம் பிளங்கெட், முகமது சமி, சயன் கோஷ், டேனியல் கிறிஸ்டியன், மேக்ஸ்வெல், குர்கீரத் சிங், நமன் ஓஜா. 
மீதமுள்ள இடங்கள்: இந்தியர்-7, அயல்நாடு-3.
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்: பந்தை சேதப்படுத்திய புகாரால் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்கப்பட்ட ஸ்மித், வார்னரை அந்தந்த அணிகள் தக்க வைத்துள்ளன. இருவரும் தங்கள் அணிகளுக்கு கேப்டன்களாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com