வலையில் பிடித்தது!

சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்.

twitter.comchevazhagan1: 
சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்.
twitter.comPrazannaa: 
டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்... ஓ.கே-யா நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா  
மகளதிகாரம்
twitter.comiSoruba:
சாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸô வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே... அப்ப குழந்தைகள் அழகோ அழகு :-)
twitter.comKartikThoughts:
ராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த 
பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது.
twitter.commeenammakayal: 
இல்லை என்பதைவிட இருந்தது என்பது வலிமிக்கது.
twitter.comLalithajeyanth: 
நான்: வாவ்.. தஹண்ய்க்ஷர்ஜ் பாருடா
மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.
நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை
மகன்: சொன்னா, நீ தஹண்ய்க்ஷர்ஜ்-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.
twitter.comVignaSuresh: 
இந்தா என, குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது
twitter.comurspriya:
 அன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்
twitter.commanipmp:
ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.
twitter.comikrthik: 
கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com