புதுமையாகுது பழைமை..!

சர்வதேச அளவில் பழைமை என ஒதுக்கப்பட்ட பல விஷயங்கள் தற்போது சில மாற்றங்களோடு மீண்டும் புதுமையாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. 

22-05-2022

ஒரு கதையில் நான்கு ஹீரோயின்கள்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் "கன்னித்தீவு'. சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கிறார்.

22-05-2022

எனை சுடும் பனி

ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்து வரும் படம்  "எனை சுடும் பனி".  புதுமுகம் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.  

22-05-2022

ஜூலை 1-இல் "அந்தகன்'

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப்  பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்ற படம், "அந்தாதுன்'.

22-05-2022

பெண் கொடுமைக்கு எதிரான பார்வை

ரசி மீடியா மேக்கர்ஸ் - வி.வி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் அரசி. தெலுங்கில் "தி குயின்'  என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.  

22-05-2022

உலகமயமாக்கல் ஏற்படுத்துகிற தாக்கம் !

""போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல.

22-05-2022

படித்தது பொறியியல் பயிரிடுவதோ பன்னீர் திராட்சை

வெப்பம் மிகுந்த திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய முயற்சியாக பொறியியல் பட்டதாரி செலின்,  பன்னீர் திராட்சையைப் பயிரிட்டு அதிக மகசூல் பெற்று முன்மாதிரி விவசாயியாகத் திகழ்ந்து வருகிறார்.

22-05-2022

2கே கிட்ஸ்களின் திருவிழா கொண்டாட்டம்!

கோயில் திருவிழாக்களில் 2கே கிட்ஸ்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பதிந்து,  உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

22-05-2022

சாலைக்கு நூற்றாண்டு விழா

சாலை ஒன்றுக்கு  நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

22-05-2022

தமிழக வீராங்கனை

கெளரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெற்ற ஒரே தமிழக வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சென்னையின் வைஷாலி ரமேஷ் பாபு.

22-05-2022

கருவூலம் என்னிடம் வரப்போகிறது...

கி.மு. 336-331-ஆம் ஆண்டு காலத்தில் பாரசீகத்தை ஆண்டு வந்த அரசின் பெயர் டேனியல். இந்த நாட்டின் மீது கிரேக்க சக்கரவர்த்தி அலெக்சாந்தர் படையெடுக்க முடிவு செய்ததை அறிந்தார் டேனியல்.

22-05-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை