ஐந்து பேர் ஐந்து செய்தி

மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமான சி.மோகன், டி.எச். லாரன்ஸ் எழுதிய மிகவும் புகழ்பெற்ற நாவலான "லேடீ சேட்டர்லி லவ்வர்'}ஐ மொழிபெயர்த்து வருகிறார்.
ஐந்து பேர் ஐந்து செய்தி

மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமான சி.மோகன், டி.எச். லாரன்ஸ் எழுதிய மிகவும் புகழ்பெற்ற நாவலான "லேடீ சேட்டர்லி லவ்வர்'}ஐ மொழிபெயர்த்து வருகிறார்.

நடிகை அனுஷ்கா தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி தனது கார் டிரைவருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கி உள்ளார். 

மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

கர்நாடக இசைக் கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியம், நடனக் கலைஞர் மாளவிகா சருக்கை ஆவணப் படங்களைத் தொடர்ந்து, ப்ரசன்ன ராமஸ்வாமி எடுத்திருப்பது மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் வாழ்க்கை.

இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய கோரும் சச்சின் டெண்டுல்கரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com