இளையராஜாவின் பாடல்களை சட்டப்படி கேட்க...

இளையராஜா தரப்பில் இருந்து ஒரு மொபைல் ஆப்-பை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான விளம்பரத்தில் இளையராஜாவே நடித்திருப்பதுதான் சிறப்பு. மொபைல்
இளையராஜாவின் பாடல்களை சட்டப்படி கேட்க...

இளையராஜா தரப்பில் இருந்து ஒரு மொபைல் ஆப்-பை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான விளம்பரத்தில் இளையராஜாவே நடித்திருப்பதுதான் சிறப்பு. மொபைல் ஆப்பின் பெயர் ஙஹங்ள்ற்ழ்ர்'ள் ஙன்ள்ண்ஸ்ரீ. ராஜாவின் இசையை உயர் தரத்துடன் தருகிறது. லாக் ஸ்க்ரீனில் இருந்தே டப்ஹஹ், நந்ண்ல், ல்ஹன்ள்ங் எல்லாம் செய்ய முடிகிறது. ஒவ்வொரு முறையும் ஸ்க்ரீன் திறந்து ஆப்புக்கு செல்லவேண்டிய அவசியமில்லை.
 ஜிமெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் லாக் இன் செய்து நமக்காக ஸ்பெஷல் ப்ளேலிஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். நமக்கு வேண்டிய பாடல்களை டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியும் தருகிறது இந்த ஆப்.
 முதலில் சில நாட்களுக்கு இலவசம். அதன் பின், அன்லிமிடெட் டவுண்லோடுக்கு மாதம் 99 ரூபாய் கட்டணம் கேட்கிறது. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com