வேலை...வேலை...வேலை...

பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் பொறியாளர் வேலை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை, ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் பொறியாளர் வேலை 
பணி: Section Engineer ; ©¬ÜLs; Rolling Stock, Traction, AFC, Telecom, Signaling, Civil/RSS, System Design, E&M, Lifts & Escalator, TVS & ECS, Depot.
மொத்த காலியிடங்கள்:  22
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் } அவுட்டைக் கீழ்க்காணும் முகவரிக்கு   அனுப்ப வேண்டும். 
முகவரி: 
General Manager (HR), Bangalore Metro Rail Corporation
Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore 560027
மேலும் விவரங்களுக்கு: http://english.bmrc.co.in/FileUploads/f4d5be_CareerFiles.pdf  என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.  
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 26.08.2017 

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை
பணி:  ASSISTANT
மொத்த காலியிடங்கள்: 696  
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.  அத்துடன் அந்தந்த  மாநில மொழியில் பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  
வயதுவரம்பு:  18 வயதிலிருந்து  28 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு இருக்கும்).
விண்ணப்பிக்கும் முறை: www.uiic.co.in  என்ற இணைய தளத்தில்  ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.  புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் கணினித் திறன், மாநில மொழித் திறன், ஆங்கில அறிவுத்திறன், எண்ணியல் திறன், பொது அறிவுத் திறன்  ஆகிய தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/0B6C81pgOsv zleWdrVFVpUnhtYjQ/view என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.08.2017 

நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் & இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) நிறுவனத்தில் வேலை
பணி: Scientist  ‘B'    GROUP - A
காலியிடங்கள்: 81
பணி: Scientific / Technical Assistant  
‘A'  GROUP - B
காலியிடங்கள்: 259
தகுதி: தேவைப்படும் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். 
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .
(குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு இருக்கும்).
விண்ணப்பிக்கும் முறை:  http://apply-delhi.nielit.gov.in/  என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு:  
http://apply-delhi.nielit.gov.in/PDF/NIC/NIC_Detailed_Advt_20170726.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.08.2017 

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 
பணி: ASSISTANT SUPERVISOR
காலியிடங்கள்: 85 
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி படிப்பில் ஓராண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  கணினி தொடர்புடைய பணியில் குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு:  33 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு). 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-  விண்ணப்பக் கட்டணத்தை Air India Engineering Services Limited என்ற பெயரில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும்  (முன்னாள் ராணுவத்தினர் & எஸ்ஸி., எஸ்டி  பிரிவினருக்குக் கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை:
http://www.airindia.com/careers.htm  என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
Air India Engineering Services Limited
NORTHERN REGION
PERSONNEL DEPARTMENT
A320 AVIONICS COMPLEX
IGI AIRPORT, Terminal-II
(NEAR NEW CUSTOM HOUSE)
NEW DELHI-110037.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வுகளின் அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: http://www.airindia.com/writereaddata/Portal/career/501_1_AMENDMENT%202%20FOR%20THE%20POST%20OF%20ASSTT%20SUPERVISOR.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.8.2017

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 
பணி: Junior Consultants
மொத்த காலியிடங்கள்: 3
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பில் 55   சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் NET இல் தேர்ச்சி. அல்லது  வனத்துறைப் படிப்பில் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை Registrar, FRI Deemed University, Dehradun-248195 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: 
www.fri.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
Registrar, FRI Deemed University, P.O.I.P.E., Kaulagarh Road, Dehradun - 248 195 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30. 8.2017 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com