பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி தமிழ்நாடு அரசால் 3 நாள்கள் வழங்கப்படுவது தொடர்பாக...16 நவம்பர் 2025
சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சான்றிதழ் படிப்புகள்: நவ.14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு! சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில்1,149 சான்றிதழ் பாடப் பிரிவுகளில் சேர, நவம்பா் 14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு...9 நவம்பர் 2025
ஆதிதிராவிடா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சிதமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது. 11 செப்டம்பர் 2025
இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பில் சேருவது எப்படி? சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாக, இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பு 23 ஆகஸ்ட் 2025
1,996 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஆா்பி அறிவிப்புதமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 11 ஜூலை 2025
சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 25 ஆம் தேதி காலஅவகாசம்!சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி சட்டடப்படிப்பிற்கு நிகழ் ஆண்டு மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 25- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.11 ஜூலை 2025
விண்ணப்பித்துவிட்டீர்களா..?. என்பிசிஐஎல் நிறுவனத்தில் +2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலைஎன்பிசிஐஎல் நிறுவனத்தில் 197 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 15 ஜூன் 2025
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு(அப்ரண்டீஸ்) பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1 ஜூன் 2025