பிளம்பிங் படிக்க விருப்பமா?

புதிய கட்டடங்கள் கட்டும்போது குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் பதிக்கும் வேலை பிளம்பிங் என்று கூறப்படுகிறது.
பிளம்பிங் படிக்க விருப்பமா?

புதிய கட்டடங்கள் கட்டும்போது குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் பதிக்கும் வேலை பிளம்பிங் என்று கூறப்படுகிறது. பிளம்பிங் வேலையைச் செய்யும் நபர் பிளம்பர்களுக்கு நகர்ப்புறங்களில் எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. பழைய கட்டடங்களில் உள்ள குழாய்களில் பழுது ஏற்பட்டாலும் அதை சரி செய்பவரும் பிளம்பர்தான்.
பல பிளம்பர்கள் அனுபவஅடிப்படையில் பிறரிடமிருந்து பிளம்பிங் வேலையைக் கற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது. 
எல்லாவற்றிலும் நவீன தொழில்நுட்பங்கள் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. பிளம்பிங் பணியும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே எதிர்காலத்தில் பிளம்பிங் வேலை செய்வதற்கு அதற்குரிய கல்வியைக் கற்க வேண்டியது அவசியம். 
பிளம்பிங் படிப்புகள் குறித்த தகவல்களுக்கு கீழ்காணும் இணையதளங்களைப் பாருங்கள் :
http://unique-tec.com/plumbing.php
http://www.tnou.ac.in/po/
http://www.meptraininginchennai.in/
http://srati.in/plumbing-courses.html 
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com