பன்னாட்டு மொழிகளை கற்கலாம்! 

உலக அளவில் தொழில்களும், வணிகமும் பெருகி வளரும் இக்காலத்தில் வேலை வாய்ப்புகளும் உலக அளவில் பரந்து கிடக்கின்றன.
பன்னாட்டு மொழிகளை கற்கலாம்! 

உலக அளவில் தொழில்களும், வணிகமும் பெருகி வளரும் இக்காலத்தில் வேலை வாய்ப்புகளும் உலக அளவில் பரந்து கிடக்கின்றன. எனவே ஒரு நாட்டில் உள்ள ஒரு மொழியைத் தெரிந்தால் மட்டும் போட்டி மிகுந்த இந்த உலகத்தில் பிழைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. வெளிநாட்டு மொழிகளைக் கற்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் பயிலும் மாணவர்கள் மேல்படிப்புக்காக வெளிநாடுகள் செல்வதாக இருந்தாலும் சரி, இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிவதாக இருந்தாலும் சரி அந்த நாட்டு மொழியை அறிந்திருந்தால் மிகவும் உதவியாக இருக்குமெனக் கருதுகின்றனர். பல்வேறு பள்ளிகளில் பல பன்னாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. 
அதனால் பன்னாட்டு மொழிகளை கற்றுத் தேர்ந்து பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து வருவாய் ஈட்டலாம்.
பன்னாட்டு மொழிகளை கற்பிக்கும் நிறுவனங்களில் சில :
sprachlingua - http://www.sprachlingua.com/contact.html
INaWORD - http://www.inawordlanguages.com/ 
linguaworld - http://linguaworld.in/
Communiqua - http://www.communiqua.com/
SAM'S LINGUA CENTRE  - https://www.samslinguacentre.com
UrbanPro -https://www.urbanpro.com/hosur/language-cl asses/673737
Sona College of Technology - www.sonatech.ac.in/dhm/french-german
-language-learning.php
FITA Language Centre - https://www.fita.in/
Medusa Academy of Foreign Languages - http://www.medusa
academy.com/index.htm
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com