நிர்வாகத் துறையில் பெண்கள்!

உலக அழகிப் போட்டிகளை நடத்தும் மிஸ் வேர்ல்ட் லிமிடெட் அமைப்பின்
நிர்வாகத் துறையில் பெண்கள்!

* இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் கோல்டா மேயர்.
* உலக அழகிப் போட்டிகளை நடத்தும் மிஸ் வேர்ல்ட் லிமிடெட் அமைப்பின் தலைவி ஜுலியா மோர்லி.
* அர்ஜென்டினா நாட்டின் முதல் பெண் அதிபர் மரிய ஸ்டெல்லா.
* போர்ச்சுகல் நாட்டின் முதல் பெண் பிரதமர் மரியா டிலுடஸ் பின்டசிஸ்கோ.
* அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பணி புரிந்தவர் சான்ட்ரா டே லு கோனாரா.

* கனடா நாட்டின் முதல் பெண் பிரதமர் ஹென்னா  ஷகாக்கா.
* பனாமா நாட்டின் முதல் பெண் பிரதமர் மாஸ்கோ சோ.
* துருக்கி நாட்டின் முதல் பெண் பிரதமர் தான்சு சில்வர்.
* காமன்வெல்த் நாடுகளில் நீதிபதியாக பதவி வகித்த முதல் பெண்மணி அன்னாசாண்டி.
* இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதல் பெண் செய்தி தொடர்பாளராக பணிபுரிந்தவர்
நிருபமா ராவ்.
* ஐரிஷ் குடியரசின் முதல் பெண் பிரதமர் மேரி ராபின்சன்.
* இந்திய ராணுவத்தில் உயர் பதவி பெற்ற முதல் பெண் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பி.எஸ். சரஸ்வதி.

* பிரான்சு நாட்டின் முதல் பெண் பிரதமர் ஈடிக் கிரசென்.
* ஜப்பான் நாட்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி தகாகோ.
* நீர் மூழ்கி கப்பலில் கேப்டனாக பணிபுரிந்த உலகின் முதல் பெண்மணி ஸால் வேயிப்லே.
* பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர்.
* எலிசபெத் அரசி 45 -ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தை ஆண்டு வருகிறார்.
* ஜான்சி ராணி படையில் இருந்த மகளிர் பீரங்கிப் படைக்கு தலைமை வகித்தவர் ஜுகி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com