சத்தான உணவு! மல்லிகை தேநீர்

உடல் ஆரோக்கியமாக இருக்க மல்லிகைத் தேநீர் பல வகையில் உதவுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படாமலிருக்க உதவுவதோடு,
சத்தான உணவு! மல்லிகை தேநீர்

உடல் ஆரோக்கியமாக இருக்க மல்லிகைத் தேநீர் பல வகையில் உதவுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படாமலிருக்க உதவுவதோடு, ரத்த குழாய்களில் வாயு தங்க விடாமல் பாதுகாக்கிறது. நறுமணம் மிக்க இந்தத் தேநீர், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு உடலுக்கு பாதுகாப்பையும் அளிக்கும். மாரடைப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் மல்லிகைத் தேநீரைப் பருகலாம்.
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com