யார் இந்தக் குழந்தை?

3-ஆம் பக்க படத்தில் உள்ள குழந்தை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலிராஜ்தான்.
யார் இந்தக் குழந்தை?

3-ஆம் பக்க படத்தில் உள்ள குழந்தை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலிராஜ்தான். இந்தப் படத்தை அண்மையில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட  மிதாலி, "சில சமயம் ஒரு புகைப்படம் ஆயிரம் நினைவுகளைக் கிளறிவிடும்' எனவும் பதிவிட்டுள்ளார். உண்மைதான் மிதாலி!
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com