தனிமையை இழந்தேன்

பிரபுதேவாவுடன் நடித்து வரும் "சார்லி சாப்ளின் - 2' நிக்கி கல்ராணிக்கு 27-ஆவது படமாகும். "நான்காண்டுகளில் எப்படி இவ்வளவு படத்தில் நடித்தீர்கள்?' என்று கேட்டபோது
தனிமையை இழந்தேன்

பிரபுதேவாவுடன் நடித்து வரும் "சார்லி சாப்ளின் - 2' நிக்கி கல்ராணிக்கு 27-ஆவது படமாகும். "நான்காண்டுகளில் எப்படி இவ்வளவு படத்தில் நடித்தீர்கள்?' என்று கேட்டபோது, "இயற்கையாகவே நான் சுறுசுறுப்பானவள். 18 மணி நேரம் படப்படிப்பில் கலந்து கொண்டு உடனே வேறொரு படத்தில் நடிக்கச் சென்றதும் உண்டு. இதனால் எனக்குள் உள்ள சக்தி அதிகரிப்பதாக உணர்ந்தாலும், அதே நேரத்தில் என்னுடைய தனிமை நேரங்களை இழந்ததும் உண்டு'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com